Sunday 19th of May 2024 09:27:18 AM GMT
கண்டியில் இருந்து பதுளை நோக்கி பொருட்களை ஏற்றிச்சென்ற சரக்கு தொடருந்து, வட்டவளை தொடருந்து நிலையத்துக்கு அருகில் இன்று காலை தடம்புரண்டுள்ளது.
இதனால், மலைநாட்டு தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதென தொடருந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
Category: உள்ளூர, புதிதுTags: இலங்கை
எங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.
Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia.